அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 59 ஆக உயர்வுக்கும் தபால் ஓட்டுக்கும் தொடர்பு உண்டா ? - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 59 ஆக உயர்வுக்கும் தபால் ஓட்டுக்கும் தொடர்பு உண்டா ?


செல்லத்தக்க 2,05,907 ஓட்டுகளில் தி.மு.க-வுக்குதான் அதிகம் பேர் வாக்களித்தனர். 89,100 வாக்குகள் தி.மு.க-வுக்கு போடப்பட்டிருந்தன. அடுத்தபடியாக காங்கிரஸுக்கு 32,529 ஓட்டுகள் கிடைத்தன.
மூன்றாவது இடத்தைப் பிடித்த அ.தி.மு.க-வுக்கு 18,299 வாக்குகள் விழுந்தன. நான்காவது இடத்துக்கு பா.ம.க வந்தது. அந்தக் கட்சிக்கு 9,904 ஓட்டுகள் கிடைத்தன.


கட்சிகள் பெற்ற தபால் ஓட்டு விவரம்
சுயேச்சைகள் 9,267, நாம் தமிழர் கட்சி 8,156, பி.ஜே.பி 7,407,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6,332, இந்திய கம்யூனிஸ்ட் 6,228, மக்கள் நீதி மய்யம் 4,984, நோட்டா 3,260, தே.மு.தி.க 3,076, முஸ்லிம் லீக் 2,358, புதிய தமிழகம் 1904,  விடுதலைச் சிறுத்தைகள் 1,828, பகுஜன் சமாஜ் 887, த.மா.கா 432 எனத் தபால் வாக்குகளைப் பெற்றன. ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளுக்கு மேலே உள்ள இன்ஃபோவை பார்க்கவும்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459