தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு 580 பேர் பாதிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/05/2020

தமிழகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு 580 பேர் பாதிப்பு


சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 316 பேர் பாதிப்பு என கூறப்படுகிறது. விழுப்புரம் 45, திருவள்ளூர் 63, பெரம்பலூர் 33, கடலூர்32, அரியலூர்24 எனவும் கூறப்படுகிறது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459