ஆசிரியர்கள் வரும் 21-ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/05/2020

ஆசிரியர்கள் வரும் 21-ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்கள் வரும் 21-ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459