சென்னை: வேறு மாவட்டத்திற்கு செல்லும் அனைவரும் 14 நாள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் கொரோன பரிசோதனை நடத்தப்படும்.