தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2020

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு


சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் இறுதியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது . உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஜூன் இறுதிக்கு பிறகு தேர்வு தேதி அறிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459