சென்னை: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே எழுதவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்கள் பயிலும் 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படும். அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.