10 , 11 , 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கான முகாம்கள் நடைபெறும் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல்நிலை இரண்டாம் ஆண்டு விடைத்தாள் திருத்தம் மே 27 முதல் ஜூன் 6 வரையும் , மேல்நிலை முதலாம் ஆண்டு விடைத்தாள் திருத்தம் ஜுன் 11 முதல் ஜூன் 23 வரையும் , பத்தும் வகுப்பு விடைத்தாள் திருத்தம் ஜுன் 16 முதல் ஜூன் 23 வரையும் நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.