எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல்( 03.05.2020) - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/05/2020

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல்( 03.05.2020)


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 3) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,023 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்மே 2 வரைமே 3மொத்தம்
1அரியலூர்26228
2செங்கல்பட்டு92193
3சென்னை1,2552031,458
4கோயம்புத்தூர்1424146
5கடலூர்30939
6தருமபுரி11
7திண்டுக்கல்8181
8ஈரோடு7070
9கள்ளக்குறிச்சி9615
10காஞ்சிபுரம்4141
11கன்னியாகுமரி16117
12கரூர்4343
13கிருஷ்ணகிரி00
14மதுரை88290
15நாகப்பட்டினம்4545
16நாமக்கல்6161
17நீலகிரி99
18பெரம்பலூர்1111
19புதுக்கோட்டை11
20ராம்நாடு2020
21ராணிப்பேட்டை4040
22சேலம்3333
23சிவகங்கை1212
24தென்காசி38240
25தஞ்சாவூர்5757
26தேனி4444
27திருநெல்வேலி6363
28திருப்பத்தூர்1818
29திருப்பூர்114114
30திருவள்ளூர்68270
31திருவண்ணாமலை15116
32திருவாரூர்2929
33திருச்சி5151
34தூத்துக்குடி2727
35வேலூர்2222
36விழுப்புரம்533386
37விருதுநகர்3232
மொத்தம்2,7572663,023

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459