கோபிச்செட்டிப்பாளையம்: 10,11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவருக்கும் பேருந்து வசதி செய்து தரப்படும் என கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களை அழைத்துவந்து மீண்டும் கொண்டு போய் சேர்க்க பேருந்து வசதி செய்து தரப்படும் என கூறியுள்ளார்.