TNPSC GROUP 4 தேர்வில் மாற்றம். - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/04/2020

TNPSC GROUP 4 தேர்வில் மாற்றம்.


டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமித்தது தமிழக அரசு. அவர் பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதில் விரைவில் புதிய தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்யப்பட்டது. மேலும் பலரும் குரூப் 4 தேர்வுக்கு மெயின் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பழைய பாடத்திட்டப்படியே தேர்வை நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459