வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கு தயாராக சூப்பர் வழி.. இதோ META NEET ஆன்லைன் பயிற்சி! - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/04/2020

வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கு தயாராக சூப்பர் வழி.. இதோ META NEET ஆன்லைன் பயிற்சி!


சென்னை: வீட்டில் இருந்தே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற மெட்டா நீட் அகாடமி (META NEET ACADEMY) சூப்பர் வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் CORANA COVID-19 அச்சுறுத்தல் காரணமாக மே 3-ஆம் தேதி நடக்கவிருந்த நீட் தேர்வு ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.கிடைக்கப்பெற்ற இந்த நாட்களை வீணடிக்காமல் ,நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த ONLINE சிறப்பு வகுப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் META NEET ACADEMY .





ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதங்களில் NEET CRASH COURSE- தொடர்ந்து நடத்தி தேசிய அளவில் சிறந்த ரேங்க் எடுக்கும் மாணவர்களை உருவாக்கிவரும் META NEET ACADEMY, இந்த
ஆண்டு COVID -19 காரணமாக நேரடி பயிற்சி வகுப்புகள் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ,ONLINE CRASH COURSE பயிற்சி வகுப்புகளை தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா மாநில மாணவர்களுக்கு METANEET வழங்கி வருகிறது.
2016 ஆம் ஆண்டு முதலிலேயே SATELITE ONLINE வகுப்புகள் வழங்குவதில் சிறந்து விளங்கும் META NEET ACADEMY தேசிய அளவில் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளது.





META NEET ACADEMY helps you prepare NEET from home during lockdown
ONLINE CRASH COURSE வகுப்புகளை NEET-UG எழுதவிருக்கும் மாணவ மாணவிகள் எந்த ஒரு இடத்தில் இருந்தாலும் இப்பயிற்சியினை தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே மேற்கொள்ளலாம். தினசரி பயிற்சி வகுப்புகளை திறமைவாய்ந்த அனுபவமுள்ள FACULTY-களை கொண்டு வழங்கப்படுகிறது.
மேலும் ஆன்லைன் மூலம் தேர்வுகளையும் எழுதி பயிற்சி மேற்கொள்ளலாம் .STUDY MATERIAL -ஐ PDF FORMET-ல் DOWNLOAD செய்து அன்றாட பாடங்களை வீட்டிலிருந்தே பயிலலாம்.
இத்தகைய ONLINE NEET CRASH COURSE- ல் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் NEET-UG தேர்வில் எளிதில் வெற்றி பெற்று நல்ல ரேங்க் பெற்று அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS சேர்வது உள்ளங்கை நெல்லிக்கனியாக அமையும்.





META NEET ACADEMY helps you prepare NEET from home during lockdown
மேலும் விபரங்களுக்கு:
META NEET ACADEMY 186, U.K TOWERS, 2nd FLOOR, MOUNT POONAMALLEE ROAD, KATTUPAKKAM, CHENNAI-600056 CONTACT:+91-9500115875,+91-9843556776, +91-9566136126. TEL: 044-48565875 WEBSITE: www.metaneet.com
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459