மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/04/2020

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை



தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,372 ஆக இருந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. 
மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:
வ.எண்மாவட்டம்18.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்19.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை23550285
2.கோவை1285133
3.திருப்பூர்108108
4.ஈரோடு7070
5.திண்டுக்கல்69574
6.திருநெல்வேலி60262
7.செங்கல்பட்டு50353
8.நாமக்கல்5050
9.திருச்சி4646
10.திருவள்ளூர்4646
11.மதுரை44246
12.தேனி4343
13.கரூர்4242
14.நாகப்பட்டினம்40343
15.ராணிப்பேட்டை3939
16.தஞ்சாவூர்361046
17.தூத்துக்குடி2626
18.விழுப்புரம்26733
19.சேலம்2424
20.வேலூர்2222
21.திருவாரூர்21526
22.கடலூர்20626
23.தென்காசி18422
24.திருப்பத்தூர்1717
25.விருதுநகர்17219
26.கன்னியாகுமரி1616
27.திருவண்ணாமலை1212
28.சிவகங்கை1111
29.ராமநாதபுரம்1010
30.நீலகிரி99
31.காஞ்சிபுரம்819
32.பெரம்பலூர்44
33.கள்ளக்குறிச்சி33
34.அரியலூர்22
மொத்தம்1,3721051,477
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459