தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/04/2020

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு


சென்னை:தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.  மேலும் வீட்டு கண்காணிப்பில் இதுவரை 39,041 பேர் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459