மே 3-ம் தேதிக்குப் பிறகு அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் - யுபிஎஸ்சி - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/04/2020

மே 3-ம் தேதிக்குப் பிறகு அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் - யுபிஎஸ்சி


டெல்லி: மே 3-ம் தேதிக்குப் பிறகு அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அட்டவணையில் மாற்றம் இல்லை, ஊரடங்கு உத்தரவால் மே 3-ம் தேதிக்கு முன்பு திட்டமிடப்பட்டிருந்த தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவித்தது. வருகின்ற மே 31ம் தேதி திட்டமிட்டபடி IAS, IPS, IFS, IRS சிவில் சர்விஸ் பணிகளுக்கு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459