BooksNEWSStudent Zoneகல்வி அமைச்சர்/முதலமைச்சர்

ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: ஜல்லிக்கட்டு குறித்து பாடப்புத்தகத்தில் சேர்ப்பதாக சொல்லவில்லை; CD வழங்கப்படும் என்றே கூறினோம் என்று ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் போலியோ சொட்டுமருந்து முகாமை தொடங்கிவைத்தது செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஏற்கெனவே பாடப்புத்தகங்கள் கனமாக உள்ளதாக புகார் வருகிறது; பாடங்களை அதிகரித்தால் மேலும் கனமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *