GO/proceedingsNEWSStudent ZoneTeacher Zone

15 மாவட்ட பள்ளிகளுக்கு 11 .01 .2020 ( சனிக்கிழமை ) வேலை நாள் – CEO செயல்முறைகள்!




1.மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2. கடலூர் 11 . 01 . 2020 சனிக்கிழமை அன்று அனைத்து வகைப் பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது . மேலும் இந்நாளில் மாணவர்களை தேர்விற்கு தயார்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் .

    முதன்மைக் கல்வி அலுவலர் ,
கடலூர் .


3. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
IMG_20200109_153315


4.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
5.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
6.நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
7.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


8.சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
9.தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


10.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


11.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
12.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

13.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

14.ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
15.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி | கள்ளர் / ஆதிதிராவிடர் / மெட்ரிக் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11 .01 .2020 சனிக்கிழமை அன்று வேலை நாளாகும்.-ceo


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *