Student Zone

மாணவர் போராட்டம் எதிரொலி: சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை விடுமுறை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில பாட பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறுவதை அடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *