ராசிபலன்/வரலாற்றில் இன்று

டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்,

டிசம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், பரிகாரம் என்ன செய்யலாம்? அதிர்ஷ்ட கிழமைகள் என்ன? என்பதைப் பற்றி ஒருவரி  பலன்களாகப் பார்ப்போம்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

பிளஸ்: அனைத்திலும் வெற்றி வாகைமைனஸ் : நேரத்தில் கவனம்பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 24, 25அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

பிளஸ்: பொறுப்புகள் அதிகரிக்கலாம்மைனஸ்: உடல்நலத்தில் அக்கறை அவசியம்பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும்

. செல்வ சேர்க்கை உண்டாகும்.அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 26, 27, அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பிளஸ்: புதிய உத்வேகம் பிறக்கும்மைனஸ்: அதிக அலைச்சல் – பிரயாணம்பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

பிளஸ்: சுபநிகழ்ச்சிகளில் இருந்த சுணக்கம் அகலுதல்மைனஸ்:

உடல்நலத்தில் அதிக கவனம் தேவைபரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 5, 31அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

பிளஸ்: பணவரத்து சீராக இருக்கும்மைனஸ்: தொழில் சார்ந்த விஷயங்களில் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவைபரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்சந்திராஷ்டம தினங்கள்: 6, 7அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

பிளஸ்: வீடு மனை வாகன ப்ராப்தி அமைதல்மைனஸ்: உறவினர் நண்பர்களிடம் கருத்து வேறுபாடுபரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29, 30

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

பிளஸ்: தைரியம் தன்னம்பிக்கை அதிகரித்தல்மைனஸ்: வாக்குவாதங்கள் ஏற்படுதல்பரிகாரம்:

மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 11, 12அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 5, 31

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

பிளஸ்: குடும்பத்தில் மகிழ்ச்சிமைனஸ்: வாகனப் ப்ரயோகத்தில் கவனம்பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 13, 14அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

பிளஸ்: பொறுப்புகள் அதிகரித்தல்மைனஸ்: எதிர்மறை எண்ணங்கள் தோன்றுதல்

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 15, 16அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9, 10

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பிளஸ்: சுபவிரையச் செலவுகள்மைனஸ்: நேர நிர்வாகத்தில் குளறுபடிபரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

பிளஸ்: லாபம் அதிகரித்தல்மைனஸ்: குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுபரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும்

. நன்மை கிடைக்கும்.அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்சந்திராஷ்டம தினங்கள்: 20, 21அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

பிளஸ்: தொழில் – வேலை முன்னேற்றம்மைனஸ்: வீடு மனை வாங்குவதில் சுணக்க நிலைபரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வியாழன் – வெள்ளிசந்திராஷ்டம தினங்கள்: 22, 23அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *