Jobs

வேலைவாய்ப்பு: தமிழகத் தொல்லியல் துறையில் பணி!

தொல்லியல் துறையில் காலியாக உள்ள Archaeological Officer பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: Archaeological Officer

தேர்வுக் கட்டணம்: ரூ.150/-

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: வரலாறு, தொல்லியல் துறையில் முதுநிலை பட்டம், Epigraphy Archaeology பிரிவில் முதுநிலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.36,200 – 1,14,800/-

கடைசித் தேதி: 27/12/19

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *