NEWS

புதுக்கோட்டையில் 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு




புதுக்கோட்டையில் 600 ஆசிரியர்களை பணியிடமாற்றம்





புதுக்கோட்டையில் அரசின் அறிவுறுத்தலை மீறி ஜன.29-ம் தேதி பணிக்கு திரும்பாத 600 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணிக்கு வராத 600 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா உத்தரவிட்டார்

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *