NEWS

*🔥👉 ஆறு நாட்களாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்*

*6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்*

*சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்*



*பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பீரதிப் யாதவின் எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்*

*ஒரு நபர் குழு அறிக்கையை தாக்கல் செய்ததும், மேல் நடவடிக்கை எடுக்கப்படும்*

*🔶🔶பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்*



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *